Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • விற்பனைக்கல்ல காதல்..!

    de V.Usha ...
    வீடு வந்து சேர்ந்தபோது உடல் முழுக்க சோர்வு அப்பிக் கிடந்தது.வெயில் மக்களை மானசீக எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்து விடுகிறது என்றுதான் தோன்றுகிறது. உடலின் மையப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உயிர் நீரைக்கூட உறிஞ்சிக் குடித்து விடுகிற வெப்பம்."குளிச்சுட்டு வாம்மா... சில்லுனு மோர் எடுத்து வைக்கிறேன்..." என்று புன்னகையுடன் அப்பா ஊஞ்சலை விட்டு இறங்கினார்."வெயிலு எப்படிம்மா? முப்பத்து ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • காத்திருந்த காதல்..!

    de V.Usha ...
    சாம்பல் பூத்த வெளிச்சம் வந்து இமைகளைத் தொட்டதும், பரதன் விழித்துக் கொண்டான்.நேற்று இரவு படுக்கும் போது இருந்த உடல் வலி இப்போது முழுமையாக காணாமல் போயிருந்தது.கிழக்கில் பரவத் தொடங்கியிருந்த வெளிச்சம் இன்று உலகத்திற்கு என்ன செய்திகளைத் தாங்கியிருக்கிறதோ என்று நினைக்கும்போதே, அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல தீயின் ஒளியாக உருமாறத் தொடங்கிற்று. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகி ஜ்வாலை வீசிக்கொண்டு நெருப்பு ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பனியைத் தேடும் ரோஜாக்கள்..!

    de V.Usha ...
    "ஹலோ மிருணா... குட் மார்னிங்..."ஹோட்டல் ரிசப்ஷன் மஞ்சுவும் கோபிநாத்தும் முகமலர்ந்து சிரித்தார்கள்.அவளும் வாய் மலர்ந்து புன்னகைத்து "வெரி குட் மார்னிங் மை டியர் ஃப்ரண்ட்ஸ்" என்று சொல்லி விட்டுப் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்."சாப்பிட்டுகிட்டிருக்காங்க எல்லாரும்... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க... மிருணா உனக்கும் பிரேக் ஃபாஸ்ட் ஒரு ப்ளேட் கொண்டு வரச் சொல்லட்டுமா?" என்று மஞ்சு கேட ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நிலவும் வரும் உன்னோடு..!

    de V.Usha ...
    வேலம்மா தயாரித்துக் கொடுத்த வெண் பொங்கல் இன்னும் நாவிலேயே இருந்தது.என்ன ருசி அது!கைமணம் என்று சொல்வதெல்லாம் நிஜம் தானா? சரியான விகிதத்தில் அரிசி பருப்பு சேர்ந்து பதமாக வெந்தெடுத்து அளவாக இஞ்சி, மிளகு, சீரகம் தாளித்துக் கொட்டி நெய் மினுங்க தட்டில் வைத்து நீட்டியபோது எங்கிருந்தோ பசி வந்து கபகபவென்று வயிற்றைத் தூண்டி விட்டது.தேவாவின் நினைவில் ஒரு கணம் மெல்லிய ஈரம் படர்ந்த விழிகளை அவள் படபடத்தாள்."என ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • எங்கேயோ உன் முகம்...

    de V.Usha ...
    அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் இடைப்பட்ட புதுவித அமைப்பில், அந்த கஸ்தூரி திலகம் உயர்நிலைப் பள்ளி கொஞ்சம் கம்பீரமாகவேதான் இருந்தது. வலது பக்கம் குன்னூர் வரையில் நல்ல பள்ளி வேறெதுவும் இல்லை இதைவிட்டால், என்பது தான் உண்மையாக இருந்தது. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை இருபாலினரும் கல்வி கற்கிற பள்ளிக்கூடம். பெரும்பான்மை மாணவர்கள் அடித்தட்டு பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள்தாம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • விடியலை நோக்கி...

    de V.Usha ...
    ஆச்சரியத்துடன் நர்மதா எழுந்தாள்.வெளிநாட்டுப் பெண்மணியா? என்னைத் தேடி வந்திருக்கிறாளா?யமுனா ஓடிவந்ததைப் பார்த்ததும், தனக்கு ஏதோ வேலைக்கான உத்தரவுதான் வந்து விட்டது என்றுதான் நினைத்தாள். குடும்பத்தை உடனடி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற விசயம் என்றால் அது ஒன்றுதான் இப்போதைக்கு. ஆனால், யமுனா சொல்வது முற்றிலும் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது?"நீ கிளம்புக்கா... நான் இந்த வேலையை முடிச்சுக்கிறேன்" என்று பாலு கயிற ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • என்னை நான் தேடித் தேடி..

    de V.Usha ...
    கதவு திறந்தது.பாவை நின்றாள்தோட்டம் ஒரு இளவரசியின் கனவு நந்தவனம் போல விரிந்தது.ரோஜா! ரோஜா! ரோஜா! அன்றைய விடியலே ஒரு பெரிய ரோஜா மலரைப் போல சுத்தமும் அழகும் கொண்டு அவளுடைய கடை திறப்புக்காக காத்திருந்து, திறந்தவுடன் கைகளில் பவ்யத்துடன் வந்தமர்வதைப் போல இருந்தது.'எனதழகு ரோஜாக்களே! எனதருமை ரோஜாக்களே! காலை வணக்கம்! இந்தப் புத்தம் புதிய நாள் உங்களுக்கும், உங்கள் மூலமாக எனக்கும் மிக ரம்மியமான நாளாக மாறக் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மின்மினிக் கனவுகள்..!

    de V.Usha ...
    எத்தனையோ ஆண்டுகள்அப்பாவால் முடியுமா? அம்மாவால்? ஏன், அவளால்? முடியுமா? நல்ல வாழ்க்கை என் வாழ்க்கை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியுமா?துளசி சிரித்தாள்.வாய் விட்டுச் சிரித்தாள்.கண்ணில் நீர் வந்தது.அப்போதும் விடாமல் சிரித்தாள்.அம்மா விரைந்து வந்தாள்."என்ன ஆச்சு? துளசி... என்னடி... என்ன ஆச்சு? ஏன் இப்படிச் சிரிக்கறே? என்ன?" என்றாள் பதறி."ஒண்ணுமில்லேம்மா... கவிஞர் ஒருத்தர் எழுதியிருக்கார்மா... என ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கலையும் கனவுகள்..!

    de V.Usha ...
    ரேணுகா பொறுமை இழந்து கொண்டிருந்தாள். பத்தாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தாள். மணலும், நான்கைந்து டூ வீலர்களும், வலைகளும், மீனவர்களும்தான் தெரிந்தார்கள். மணி பார்த்தாள், மூன்றரை! ஈஷ்வருக்கு ஏன் பங்க்சுவாலிடி என்பதே இல்லை என்று மறுபடி நினைத்தபோதே எரிச்சலாக இருந்தது. காக்க வைக்கிற பழக்கம். முன்னால் வந்துதான் உட்கார்ந்திருக்கட்டுமே என்கிற நினைப்பா? ஸ்டூடன்ட்தானே நீ, என்னை மாதிரி பொறுப்பான வேலை செய்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மழையும் நீயே மானசி..!

    de V.Usha ...
    பள்ளியை விட்டு வெளியே வரும் போது மானசிக்கு திக்கென்று இருந்தது.ஒருதடவை கழுத்தைத் திருப்பி பள்ளியைப் பார்த்தாள். வெறும் கட்டிடமாக அது கண்களுக்குத் தெரியவில்லை. ஆறுமாதமாக நான்கு வயிறுகளில் பசியாற்றிய தேவதையின் கோவில் போலவே தோன்றியது. இரண்டு சொட்டு கண்ணீர் உற்பத்தியாவதற்குள் எண்ணங்களை மாற்றிக் கொண்டாள்."மானசி... மானசி... கொஞ்சம் நில்லு" என்று நூலகத்திலிருந்து பானுமதி விரைந்து வருவது தெரிந்தது.நின்றாள ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கல்யாண வானம்

    de V.Usha ...
    கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. நந்தினி, கடைகளை ஒரு கலக்கு கலக்கிவிட்டாள்.ஆறு சேலை எடுப்பதுக்குள் ஆறாயிரம் சேலைகள் பார்த்திருப்பாள். "இது உழைக்குமா?" "இந்த நிறம் எடுக்குமா?", "இது, புகைப்படத்துக்கு சரியாக வருமா?" "இது அவருக்குப் பிடிக்குமா?" என்று நொடிக்கொரு தடவை கேட்டாள். மலர்விழியும் மலர்ந்த முகத்தோடுதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மலர்விழிக்கும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • என்னவோ நீ கிடைத்தாய்..!

    de V.Usha ...
    மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் திடீரென்று உயிர்பெற்ற மல்யுத்த வீரனைப் போலச் சுறுசுறுப்பாக இருந்தது.ஜனங்கள் பிளாட்பாரத்தின் இருபக்கங்களிலும் மாறி மாறி ஓடுவதும் பரபரப்பாய் இடம்பிடிப்பதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமான களேபரத்தில் இருக்க, ஊர்மிளா அந்தக் கலாட்டாவைப் புன்னகையுடன் பார்த்தாள்.ஆங்கில அரசாங்கத்தின் மிச்சங்களில் ஒன்றான அந்தச் சிறிய மலை ரயில் பிரத்யேக கர்வம் சுமந்து நிற்பதாய்த் தோன்றியது உண்மையிலேய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus