Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • கடல் புறா - முதல் பாகம்

    de sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • வசந்த காலம்

    de sandilyan ...
    அந்தப் பெண் மெள்ள நகைத்துவிட்டு, "அப்பா! பெண்ணாகிய நானே துணிந்து வந்திருக்கிறேனே! உங்களுக்கு என்ன பயம்?" என்று கேட்டாள்."இளவரசி! நீங்கள் பெண்ணாயிருந்தாலும் ஆயிரம் ஆண்பிள்ளைகளுக்குச் சமம். இல்லாவிட்டால் துணிந்து இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள்" என்றான் சிவிகை ஆள், அத்தனை பயத்திலும் விஷமத்தை மட்டும் கைவிடாமல். இதைக் கேட்ட மற்ற ஆட்கள் மெள்ளப் புன்முறுவல் பூத்தார்கள்.இளவரசியை அப்படி அவமதிப்பாகப ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கடல் புறா - இரண்டாம் பாகம்

    de sandilyan ...
    சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறைசெய்து துன்புறுத்தப்படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பியோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • சித்தரஞ்சனி

    de sandilyan ...
    தனது மூதாதைகளின் வெற்றிக்கு ஏதோ தெய்வபலம் காரணம் என்று தாய் சொன்னதைக் கேட்டு வியப்படைந்த கௌதமிபுத்ரன், "அம்மா, அது எந்த தெய்வம்? எங்கிருக்கிறது?" என்று வினவினான்.அதுவரை உட்கார்ந்திருந்த மகாராணி பாலஸ்ரீ எழுந்து நின்று கொண்டு, "மகனே! எழுந்து கம்பீரமாக நிற்கும் இந்த ஸஹ்யாத்ரி (மேலை) மலைத் தொடரைப்பார். இங்கிருந்து சற்றுத் தெற்கே கொங்கணத்தின் வழியாகப் போனால் பூமிக்குக் கீழே கோவில்களை உடைய தாபிலேசுவர் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ராணியின் கனவு

    de sandilyan ...
    செவ்விய ரோஜா இதழின் மென்மையையும் வெட்கச் செய்யும் கேதுபாயின் பூவுடல் ஒரு முறை பஞ்சணையிலே புரண்டது. இருள் நீங்கி இளங்கதிரவன் எழுந்து நாழி இரண்டாகியும் பஞ்சணையைவிட்டு எழுந்திராமலே படுத்துப் புரண்ட அந்தப் பைங்கிளியைச் சற்று தூரத்தே நின்றிருந்த செவிலித்தாய் கண்களில் கலக்கம் தோன்றக் கூர்ந்து நோக்கினாள். செவிலித்தாயின் கலக்கத்துக்குக் காரணத்தைப் புரிந்துகொண்டு, கேது தன் மலர்விழிகளை அகலவிரித்து, "அம்மா! ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கவர்ந்த கண்கள்

    de sandilyan ...
    அந்தப் பெண் தனது கண்களை அந்த வாலிபன் மீது திருப்பினாள். காலை வெயிலில் காவிரிப் படித்துறை உச்சியில் நின்ற கட்டுமஸ்தான அவன் தேகம் பொன்னிறமாகப் பளபளத்தது. திரண்டு உருண்ட... கைகள் அவன் இணையிலா வலுவுக்கும் உழைப்புக்கும் சான்று கூறின, அகன்ற திண்ணிய மார்பு அவன் எலும்பில் ஒன்றைக்கூட வெளியே காட்டாமல் இரும்புப் பாளம் போல் இருந்ததால், அந்த மார்பில் தாக்கும் எதற்கும் அவஸ்தை தான் என்பது மிக நன்றாகத் தெரிந்தது. ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நீள்விழி

    de sandilyan ...
    காவிரியின் நீர் இரண்டு மூன்று இடங்களில் அரித்து அழகாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் தண்புனலில் குளித்து அன்றைய பயணத்தின் ஆயாசத்தைத் தீர்த்துக் கொள்ள இஷ்டப்பட்ட அந்த வாலிபன் கோட்டையின் வட பாகத்து மதிலை நோக்கிச் சென்றான். மதிலை அடைந்து வாயிலையும் தாண்டியிருப்பான்; அவனைத் தாண்டவிடாது அடித்தது சற்று எட்ட இருந்த வாவியொன்று. அந்த வாவியின் அழகு அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டது. பச்சை பச்சையாக வட்ட வட்டமாக நீரின் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இளைய ராணி

    de sandilyan ...
    அரசன் பெயர் ஜெயசிம்மன். சேனாதிபதியின் பெயர் ஜெயபாலன். இருவரும் ஆயுள் முழுவதும் தோல்வியைத் தவிர வேறெதையும் கண்டதில்லை. மொகலாயர்களின், கையாட்களாகவே காலங்கழித்து விட்டார்கள்.இருவரும் பலமுறை போருக்குச் சென்றிருக்கிறார்கள். ராஜபுதனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றவோ, இருபத்தைந்து வருஷங்களுக்கு மேல் மொகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி அக்பரையே கலங்கச் செய்துவிட்ட பிரதாபசிம்மன் குலமானத்தைக் காக்கவோ இவர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாதவியின் மனம்

    de sandilyan ...
    கதிரவன் மலை வாயில் விழும் மாலைக்காலம் நெருங்கி விட்டதால், ஜெயின, புத்த, சிவ, விஷ்ணு ஆகிய நான்கு காஞ்சிகளும் ஒரே சுவர்ண காஞ்சியாக எங்கும் பொன் பூச்சைத் தீட்டிவிட்டதன் காரணமாக, அது கண்ணை மயக்கும் காஞ்சியாயிருந்ததேயொழிய மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நகரமாயில்லையென்பதை, அப்பொழுதே மூடத் தொடங்கிவிட்ட அதன் பெரும் வாயிற்கதவுகள் போட்ட பயங்கரச் சப்தமும், அம்மாநகரத்தின் மதில்கள் மீது வீரர்கள் ஏற்றத் தொடங ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • சந்திரமதி

    de sandilyan ...
    சத்ருஞ்சயன் முகத்தில் வியப்பு விரிந்தது "மேவார் ராணா பெண் கேட்டாலே போதுமே, அவருக்கு யார் பெண் கொடுக்க மறுக்க முடியும்? பெரிய பதவி அல்லவா மகாராணி பதவி!" என்று வினவினான் வியப்பின் ஊடே.தந்தையின் முகத்தில் வருத்தத்தின் சாயை படர்ந்தது. "இருமுறை பெண் கேட்டு அனுப்பினோம். ஒரு முறை அவள் இரு வளையல்களை அனுப்பினாள். இரண்டாவது முறை சேலை ஒன்றை அனுப்பினாள். இதில் ஏதாவது ஓர் அவமானத்திற்கே ஒண்டாலா மீது போர் துவக்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கன்னி மாடம்

    de sandilyan ...
    அபராஜிதன் இதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். அவன் சிந்தனையைத் துண்டித்துக் கருணாகரத் தேவன் பேசலானான் "பிரபு! நாடு சிதறிவிடப் போகிறது. நாலாபக்கங்களிலும் யுத்த மேகங்கள் கவிந்து நெருங்குகின்றன. பாண்டிய நாடு சிங்களவர் கைகளில் சிக்கிக் கொண்டிருப்பதை விரும்பாத சோழ மன்னனான ராஜாதிராஜன் பாண்டிய நாட்டைத் தாக்கச் சித்தமாகிறான். இலங்காபுரனால் கீழைமங்கலத்தையும் மேலைமங்கலத்தையும் அடைந்த குறுந ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • நாகதேவி

    de sandilyan ...
    தூரப் பார்வையில் சாதாரணமாக ஆணையும் பெண்ணையும் பிரித்து எடைபோட முடியாதென்றாலும் கொடியின் முன்பு தெரிந்த பலப்பல உடல் வளைவுகளும், காலைக் காற்றில் வீசிப் பறந்த குழல்வீச்சும் நின்றது பெண்தானென்பதை சந்தேகமற தெரிவித்ததால் மணல் மேட்டு உச்சியில் நின்ற உபேந்திரனிடமிருந்து பெருமூச்சொன்று வெளி வந்தது...தூர இருந்த கப்பலின் உச்சியில் நின்ற அந்தப் பெண் தனது கண்களை நாலா திக்கிலும் ஓடவிட்டதை அவள் தலை திரும்பியதில ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus