Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அதிரும் உதிரம்

    de Rajeshkumar ...
    பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்."பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்."அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"ஆமா..." ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • என் நிழலுக்கும் உறக்கமில்லை

    de Rajeshkumar ...
    டெஸ்பாட்ச் செக்ஷன் தியாகராஜன் உள்ளே வந்தபோது - ஆபீஸ் ஹால் வெறிச்சென்றிருந்தது. சீலிங் ஃபேன்கள் மவுனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்க. எல்லா சேர்களும் காலியாயிருந்தன.வைகுந்த் மட்டும் லெட்ஜரும் கையுமாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே தியாகராஜன் குரல் கொடுத்தான்."என்ன சீஃப் அக்கவுண்ட்டென்ட் ஸார்! மணி அஞ்சரைக்கு மேலாச்சு. ஆபீஸ்க்குள்ள ஒரு ஈ காக்காய் இல்லை... நீங்க மட்டும் சின ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்தியனாய் இரு!

    de Rajeshkumar ...
    சென்னை.அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு."டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?""வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா பிறாண்டி வெச்சிருக்கே...""ஒண்ணோண்ணு...""இனிமே தாங்க மாட்டேன்... கழுத்தைத் தொட்டுப் பாரு... எவ்ளோ ரத்தம்...?""இது ஒண்ணு மட்டும்தான்...""விடமாட்டியே நீ... சரி சொல்லு...""பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரஃப்கிட்டே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தமின்றி ஒரு யுத்தம்

    de Rajeshkumar ...
    குட்லக் நாசிங்ஹோம்.மாலை மணி ஆறு.நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஒடிசலான தேகம் அழுக்கு சர்ட்டும் தலையில் துண்டுமாய் தெரிந்தான்.ஆட்டோவின் பின் சீட்டில் பம்மிய வயிற்றோடு உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை பார்த்துக் குரல் கொடுத்தான்."மொள்ளமா இறங்கு புள்ள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இனி நீ இறக்கலாம்

    de Rajeshkumar ...
    "ஷ்யாம்..." என்றாள் அதி அழகான - அந்தப் பெண்.இடம்: மெரீனா பீச்.நேரம்: இருட்டிக் 'கொண்டுவருகிற சாயந்திரஏழு மணி.தொலைவில் கடல் பெண் நீலச் சேலையினின்றும் கறுப்புச் சேலைக்கு மாறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சங்கள் சுற்றியது."என் ஆர்த்திக் குட்டிக்கு என்னவாம்...?" என்றான் ஷ்யாம். வயது இருபத்தியாறு. ஸ்லாக் சட்டைக்குள் தினமும் தேகாப்பியாசம் செய்கிற உடம்பு திமிறியது."நா... ஒண்ணு சொல்வேன்... ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • தினம் தினம்... திகில் திகில்...

    de Rajeshkumar ...
    அந்த சாக்லேட் நிற பியட் நிதான வேகத்தில் - மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இரவு எட்டரைமணி. காரை முரளிதரன் ஓட்டிக் கொண்டிருக்க - அருகே அவனுடைய புது மனைவி. கழுத்தில் பத்து நாள் தாலி. முகர்ந்தால் இன்னமும் மஞ்சள் வாசம் அடித்தது.''பூமா...''''ம்...''"உனக்கு மகாபலிபுரம் பிடிச்சுதா...?""ரொம்ப...''"நாளைக்கு எங்கே போகலாம்...?''''எங்கேயும் வேண்டாம்... குவார்ட்டர்ஸிலேயே இருந்து விடுவ ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நேற்று நரகம்; இன்று சொர்க்கம்!

    de Rajeshkumar ...
    ஹைதராபாத்.கோட்டி போலீஸ் ஸ்டேஷன்.குருதேவ் அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் ஜீப்பை ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைய, பக்கோடாவைத் தின்றுவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மல்லையா அரக்கப் பரக்க எழுந்து சல்யூட் வைத்தார்."ஸ... ஸார்..."ஏ.சி. குருதேவ் தெலுங்கில் கேட்டார்."என்னய்யா... ஸ்டேஷன்ல ஒருத்தரையும் காணோம்...?""எஸ்.ஐ. தலைமையில் ரெய்டு போயிருக்காங்க ஸார்...""நல்லதா போச்சு... ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்து இனி இல்லை

    de Rajeshkumar ...
    நியூயார்க்."சாயந்தரம் கம் ராத்திரியின் ஏழு மணி.நகரினின்றும் ஒதுங்கியிருந்தது அந்த காலேஜ் கட்டிடம் சர்ச் மாதிரி தெரிந்தது. கட்டிடத்தைச் சுற்றிலும் சர்கா புற்கள் ஆள் உயரத்துக்கு வளர்ந்து ரம்யமாய் கண்ணில் அடித்தது. தகரின் நியான்வெளிச்சம் உயிர் பிடிக்க ஆரம்பித்திருந்தது...!சூழ்ந்திருந்த பனிப்புகை ஏ.ஸியாய் குளிறியது.நீளமான காரிடாரின் கோடியிலிருந்த வகுப்பறையை விட்டு அந்த நிமிஷம்தான் புரொபசர் வெளியேறியிர ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • மரணத்தை வரைந்தவன்

    de Rajeshkumar ...
    சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலை அந்த முன்னிரவு நேரத்தில் ஒரு நீளமான கறுப்பு ரிப்பன் மாதிரி தெரிய, சாலையை ஒட்டியிருந்த சவுக்குமரத்தோப்புக்குள் அந்த நிழல் உருவங்கள் உட்கார்ந்த நிலையில் அசைந்தன. கைகளில் பீர்பாட்டில்கள் மின்னியது. மெலிதாய் - தீர்க்கமாய் ஹிந்தியில் பேசப்படும் வார்த்தைகள் காற்றில் மிதந்தன."விகாஷ்..! இந்திய உளவுத்துறை நம்மை மோப்பம் பிடித்துவிட்டது. 'தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்திய நகரங ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இரவுத் தாமரை

    de Rajeshkumar ...
    அமிர்தா தன் இடுப்புச் சேலையின் மறைவிலிருந்து பளபளப்பான ஒரு அடி நீள கத்தியை எடுப்பதைப் பார்த்ததும் கதிர் முகம் மாறி உடனே வியர்த்தான்."அ...அ... அமிர்தா...! இ... இதென்ன...?""தெரியலை...? கத்தி... உங்க உடம்புக்குள் ஒரு சொட்டு ரத்தம்கூட இருக்கக்கூடாது..." சொல்லிக் கொண்டே ஒரு விகார புன்னகையோடு மெல்ல எழுந்தாள் அமிர்தா. கதிர் மிரண்டுபோய் பின்வாங்கினான்."அமிர்தா. உ... உ... உனக்கு என்னாச்சு...? இதென்ன பைத்த ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • கிலி காலம்

    de Rajeshkumar ...
    தொலைக்காட்சி நிலையத்தின் உள்ளரங்கத்திலிருந்து 'ஹலோ டாக்டர்' என்னும் அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த டாக்டர் ருக்மாங்கதன் ப்ளட் லைட்களின் வெளிச்சத்தில் நனைந்தபடி தெரிந்தார். பேட்டி எடுக்க வந்த பாப் தலை பெண் உருண்டை மைக்கை தன் கையில் வைத்தபடி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தாள்."நேயர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு நம்முடைய 'ஹலோ டாக்டர்' பகுத ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • மற்றொரு மகாபாரதம்

    de Rajeshkumar ...
    ஹைதராபாத் பேரம்பேட் பஜாரில் ஒரு ஜரிகை துப்பட்டாவை வாங்குவதற்காக கடை கடையாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்த குறிஞ்சி - தன் தோள் மேல் வெது வெதுப்பாய் கை ஒன்று விழுந்து - அழுத்துவதை உணர்ந்ததும் திரும்பினாள்.அந்த பாப்தலைக்காரி நின்றிருந்தாள். கையில்லாத ரவிக்கை. கம்ப்யூட்டர் டிஸ்யூ சேலையில் வாளிப்பாய் தெரிந்தாள்.குறிஞ்சியின் அழகான முகம் குழப்பத்தில் விழுந்தது."நீ... நீங்க...?"அவள் புன்னகைத்தாள்.பரிச்சயமான பல ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus