Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • Audiolibro

    Ainkurunuru

    de Ramani ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 3 - Ettuththokai

    Completo

    2 hora 6 minutos

    ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை.அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல ... Leer más

    $7.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Akananuru

    de Ramani ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 7 - Ettuththokai

    Completo

    8 hora 33 minutos

    எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல கால கட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒரு சேரத் தொகுக்கப்பட்டது.தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.அகநானூறு அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங ... Leer más

    $12.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    தனிப்பாடல்கள்

    de Bharathiyar ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 9 - Bharathiyar Complete Works

    Completo

    50 minutos

    தனிப்பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் பாரதியாரின் 24 கவிதைகளை ரமணி இந்த ஒலி நூலில் அளித்திருக்கிறார்.பாரதியார் கவிதைகளில் மிகவும் பரிச்சயமான பல வரிகள் இந்த ஒலி நூலில் காணக் கிடக்கின்றன."காதலினாலுயிர் தோன்றும். இங்குகாதலினாலுயிர் வீரத்திலேறும்.காதலினாலறிவெய்தும் இங்குகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்.""அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு தழல்வீரத்தில் ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Vajpayee's Poems

    Critique in Tamil

    de Ramani ...
    Narrado por Ramani ...

    Completo

    5 hora 12 minutos

    பாராளுமன்றவாதி, பத்திரிகை ஆசிரியர், பக்குவப்பட்ட அரசியல்வாதி, விடாப்பிடியான கொள்கையாளர், பொறுப்புள்ள பிரதமமந்திரி, மக்கள் பிரியத்துக்குரியவர், சக்திவாய்ந்த பேச்சாளர் என்ற அடையாளங்களைத் தாண்டி மிக மென்மையான கவித்துவமே வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்தவர் வாஜ்பாய்.பாருங்களேன்.....20வா மனதின் கவலையை நீக்குவோம்யமுனை நதிக்கரை.மணற்பாங்கானதொரு மேடு.கம்பம் தாங்கிய கோரைப்புற்கூரை.சாணம் மெழுகிய முற்றம்.துளசிச ... Leer más

    $10.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Thempavani Part 2

    Narrado por Ramani ...
    Series Audiolibro 2 - Thempavani

    Completo

    5 hora 29 minutos

    தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும ... Leer más

    $10.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Muthal Thirumurai

    de Sampanthar ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 1 - Thirumurai

    Completo

    10 hora 15 minutos

    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்ட ... Leer más

    $14.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    பட்டத்தரசி

    de Suratha ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 8 - Suratha Complete Works

    Completo

    40 minutos

    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Irantam Thirumurai

    de Sampanthar ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 2 - Thirumurai

    Completo

    8 hora 56 minutos

    இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும். ... Leer más

    $14.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    வார்த்தைவாசல்

    de Suratha ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 11 - Suratha Complete Works

    Completo

    1 horas 25 minutos

    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Puratchikkavi

    de Bharathidasan ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 12 - Bharathidasan complete works

    Completo

    28 minutos

    கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ஒரு குறுங்காவியமே புரட்சிக்கவி என்பதாகும். இக்காவியம் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட பில்கணீயம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டாலும் பாவேந்தர் கதை முடிவில் காட்சி அமைப்பை மாற்றி மக்கள் புரட்சி அமைவதாகக் காட்டியுள்ளார்.இக்காவியத்தில் நாட்டின் அரசன் உதாரன் எனும் கவிஞனை தன் மகளுக்குத் தமிழ் கற்பிக்கத் தருவிக்கிறான். இருவரும் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Kanthapuranam Devakantam

    Narrado por Ramani ...
    Series Audiolibro 5 - Kanthapuranam

    Completo

    1 horas 51 minutos

    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் க ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Pavalakkoti

    de Pukazhendi ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 4 - Tamil Folk Literature

    Completo

    4 hora 42 minutos

    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது.தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் ... Leer más

    $9.99 USD o gratis con Kobo Plus