Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அபூர்வ சங்கமம்

    de Devibala ...
    பதினாறு நாள் காரியங்களும் முடிந்து விட்டன.திடமாக தேக்கு மரம் போல இருந்த துரை இப்படி போய்ச் சேருவான் என யாருமே அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்கவில்லை! அதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவும் இல்லை!அக்கம், பக்கமும் நண்பர்களும்தான் ஏராளமாகச் செலவு செய்து அவனது இறுதி யாத்திரையை முடித்திருந்தார்கள்.மேலதிகாரிகள் அன்றுதான் வீட்டுக்கு வந்தார்கள்.சந்திரிகா ஒரு ஓரமாக நின்றாள்.அவளுக்கு அனுதாபம் தெரிவ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சந்தியா... வந்தியா...?

    de Devibala ...
    மங்கிய அந்த வெளிச்சம் ரெஸ்டாரெண்ட்டைக் கழுவிக் கொண்டிருந்தது. காற்றில் மெலிதாகக் குளிர் பரவியிருந்தது.தலைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சோடியம் டூம்கள், குறிப்பிட்ட மேஜைகளுக்கு மட்டும், வெளிச்ச வட்டத்தை வழங்கிக் கொண்டிருக்க...சானல் இசை நழுவிக் கொண்டிருக்க...ஷ்யாம் இரண்டாவது லார்ஜில் இருந்தான். கண்கள் சிவப்பின் ஆரம்பத்தில் அனுமதி கேட்டு நிற்க, புகையும் சிகரெட் விரலிடுக்கில் தவித்தது."ம், சொல்லு! எதுக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கொஞ்சும் மைனாக்களே! - I

    de Devibala ...
    வந்த ஒரே வாரத்தில் கடைசித் தம்பியை ருக்மணி சுலபமாகக் கவர்ந்து விட்டாள்.ஒவ்வொருவர் ருசியையும் தனித்தனியாகக் கேட்டுக் கொண்டாள்!அவர்கள் மனசுக்குப் பிடித்தபடி எல்லாமே செய்தாள்.ருக்மணி வந்ததுமே சமையல் கட்டுப் பொறுப்பை விட்டு அம்மா விலகிவிட்டாள்.பெண்களிடம், "நீங்க ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யக்கூடாது! அண்ணி செய்யட்டும். நீங்க செஞ்சா, அவளுக்கு அதுவே ஏறிக்கும்!" என்றாள்.பெண்களுக்கு அது பிடிக்கவில்லை! ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • துர்க்காஷ்டமி

    de Devibala ...
    ஆபீஸ் டூர் முடிந்து அன்று அதிகாலைதான் சூர்யா வீடு திரும்பியிருந்தான்.ஒருநாள் முன்னதாகவே வந்து விட்டான்.குளித்துவிட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் துர்கா!"முதல்ல காபி குடு துர்கா!""ஒரு நாள் முன்னாலயே வந்துட்டீங்களே!""உன்னை, குழந்தையை விட்டுட்டு இருக்க முடியலை! எப்படா வேலை முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன்!"துர்கா காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்!"இன்னிக்கு ஆபீஸ் போகணுமா?""ஆமாம்! ப்ராஜக்ட் ர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • போர் மேகங்கள்!

    de Devibala ...
    "என்னங்க! நம்ம ஜோதி ஜாதகம், ஒரு பணக்கார வரனுக்கு பிரமாதமா பொருந்தியிருக்காம்!"ராஜப்பா திரும்பினார்."அறிவிருக்கா உனக்கு?""ஏன் இப்படி கேக்கறீங்க?""மாப்ளை முரளி ரெடியா கைல இருக்கும்போது, எதுக்கு இன்னொரு வரன்?""அதில்லீங்க!""அக்காவும், நானும் முடிவெடுத்து இருபது வருஷமாச்சு! இது உனக்குத் தெரியாதா?"ஜோதி ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்."ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?""விடும்மா! சில சமயம் உங்கம்மா ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அவளுக்கு பெயர் அக்னி..!

    de Devibala ...
    திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு மாத காலம் ஓடிவிட்டது.விடிந்தால் கல்யாணம்.முதல் நாள் காலை மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கிவிட்டார்கள். சேது பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெரிய மண்டபமாக எடுத்து தடபுடலாகத்தான் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.அவர்கள் வந்தது முதல் பார்த்துப் பார்த்து செய்தார்.வினாயகத்திடம் 'பந்தா' அளவுக்கு மீறியே இருந்தது.அவனைப் பெற்றவர்களே தாங்கும் அளவுக்கு நடந்து க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கேடயம்

    de Devibala ...
    பார்வதி பழங்கள், ஹார்லிக்ஸ் என தம்பிக்கு ஏராளமாக வாங்கிக் கொண்டு வந்தாள்.தம்பி நடேசனின் மனைவி சரஸ்வதி, பார்வதி யைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள்."அண்ணி! எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு! ஒரு நிமிஷம் படுத்துக் கிடக்க மாட்டார். அவருக்கு ஒரு கஷ்டம்னா, இந்தக் குடும்பத்தோட கதி என்னாறது?""நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கற? அவனுக்கு ஒண்ணும் இல்லை!""லீவு போட்டா, சம்பளம் கட்டாகும்கா!""போகட்டும்டா! அந்தப் பணத்தை ந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பட்டு வண்ண ரோஜா!

    de Devibala ...
    சாரங்கன், நடராஜன்-கோமளாவுக்கு ஒரே மகன்!நடராஜன் மாநில அரசில் பணி புரியும் ஒரு மிடில் க்ளாஸ் ஊழியர்! கஷ்டப்பட்டுத்தான் சாரங்கனை படிக்க வைத்தார்! லோன் வாங்கி, ஆயிரம் சதுரஅடியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு வீடு! அதுகூட சாரங்கன் பிறந்து, ஆறு வருஷங்களுக்கு பிறகு கட்டிய வீடு!இன்னும் அதன் லோன் பாக்கி இருக்கிறது! நடராஜனுக்கு இரண்டு சகோதரிகள்! அவர்களது கல்ய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாப்பிள்ளைத் தோழன்

    de Devibala ...
    "பொண்ணு வேலையை விடமாட்டா!""எதுக்கு விடணும்? வீட்ல ஓக்காண்டு பேன் பார்க்கவா பொம்மனாட்டி படிக்கறா. போயிட்டு வரட்டும். நாலு காசு வந்தா குடும்பத்துக்கு நஷ்டமா?"சொன்னது அத்தை- ரமணியின் அத்தை.அப்பாவின் அக்கா. அறுபதைக் கடந்தவள். பன்னிரண்டில் கல்யாணம் முடித்து அதன் பிறகே பருவமடைந்து புருஷ சுகத்தை உணரும் முன்பே பூவை இழந்தவள்.அந்தக்காலப் பெரியவர்களின் அவசரம், சமூக நிர்ப்பந்தம்...அத்தைக்கு தலையை மழித்து, நார ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண் சிமிட்டும் காதல்!

    de Devibala ...
    "மாதவி! உள்ளே வா!"காஞ்சனா அவசரமாக அழைத்தாள்.மாதவி உள்ளே வந்தாள்."தரகர் கிட்ட என் போட்டோவை ஏன் குடுத்தே?""என்னடீ தப்பு? நாளைக்கு வர வேண்டிய அமரேஷ் இனிக்கே வந்துட்டார். வந்து அரை மணி நேரம் ஆச்சு!"மாதவி பேசவில்லை!"விவரமாப் பேசினார். போட்டோ பார்த்து ரொம்பப் புடிச்சு போச்சாம். நாளை வரைக்கும் பொறுமை இல்லையாம். வசதியான மனுஷன். நம்ம பாபுகிட்டே அன்பா பேசினார். என்னைப் பற்றி விசாரிச்சார். 'கல்யாணம் முடிஞ்சா ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • துரத்தி வரும் துரோகம்

    de Devibala ...
    அடுத்த நாள் பள்ளியில்...மேடையும், அதன் சுற்றுப்புறமும், பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.மேடையின் ஒரு ஓரத்தில் பெரிய மைக் வைக்கப்பட்டு, நடுவில் மேஜையிட்டு, நாலைந்து நாற்காலிகள்; நடுவில் மாலைகள்.பிரின்ஸிபால்... இன்னும் ஒரு சிலர் வந்தாயிற்று.பிரதம விருந்தினருக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. அந்த நடு நாற்காலி ஆளில்லாமல் அதை ஆமோதித்தது."யாருங்க சீஃப் கெஸ்ட்?" கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • என் உயிர் நீதானே..!

    de Devibala ...
    கால்களை அகல அகலமாக வைத்து நகரத்தொடங்கிவிட்ட வைகை எக்ஸ்பிரஸின் ஏதோ ஒரு பெட்டியில் ஜெயப்பிரகாஷ் ஏறிவிட... ரயில் வேகம் பிடித்தது.சுப்பு அப்படியே அயர்ந்து போய் பிளாட்பாரத்தில் நின்றான்.டிக்கெட்கூட எடுக்காமல் இத்தனை - அவசரமாக ரயிலில் தன்னை நுழைத்துக்கொண்டு... லட்சியத்தைத் தேடி ஓடும் மனிதர்களெல்லாம் ஒரு மாதிரி கிறுக்கோ என்று தோன்றியது சுப்புவுக்கு.தண்ணீர்த் தொட்டியில் அரிய விஞ்ஞான உண்மையைக் கண்ட ஆர்க்கம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus